உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 445 371 (எந்த இடத்திற் போனால் (எவரிடத்திற்போனால்) பணம் கிட்டும் என்று) இடம் பார்த்து , இட்ம் பார்த்து, இதமான மொழிகளை அவ்ர்கள் கேட்கும்படிச் (Fಘೀ ரத்தல் தொழிலை மேற்பூண்டு, ஆத்தகைய் தொழிலுக்குTம்ன்ம் பொருந்தி, பசியர்க்ய பொங்கியெழுகின்ற நெருப்பில் மூழ்கி. இறும் கால்-கு (அழிந்து, போகும் காலத்திற் கூட) உள்ள்ம் உறுதி அடையாதவ்ரிடம், bபு போன்ற கடின கென் áపే ம், இரக்கம் இல்லாதவரிட்ம், (இயல் தண் தமிழ் நூல்லின்) தகுதி பெற்றுள்ள குளிர்ந்த் தமிழ் நூல்களில் உடம் பாட்டுடன் (மன ஒருமையுடன்) பாடல்களை அமைத்து, தயங்கி (வாட்டமுற்று), ளங்கி (துளக்கம் கொண்டு - மனக்கலக்கம் கொண்டு), திடத்துடன் புல்லிய பாடல்களைப் பாடி (அச்சமுற்று) ஒதுங்கியும் (அல்லது ஒதும் காப்பு. சொல்லப்பட்ட காவல்களுக்கு) ஒதுங்கா- ஒதுங்கியும் பதுங்கியும் (போய்த்) தான் பாடிய பர்ட்ல்களைச் சொல்லிப் புக்ழும் இயல்பினைக் கொன்ட குணத்துக்கு அன்பு வைக்கலாம்ர் (இயல்பினைக் கொண்ட் குண்த்தை நான் (ஒதுக்காது) கொள்ளலாமா கூடாது என்றபடி). மத யானை காட்டில் எதிர்ப்பட அறிந்தவளாய் (கண்டவளாய்) 鶯繁 அருமையான் திருவடிகள்ை அணைந்த ஆவளுக்கு (வள்ளிக்கு) அழகிய ಥ್ರಿ) (உனது) திருப்புயங்களை (அன்ைதற்குத் தந்தவனே! கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுக்கு அரிய போராக குளம் (நெற்றிக்) கன் காட்டி (காட்டினவினான் சிவபிரான்) கண்டு ப்ோற்றும் திருச் செங்கோட்டில் விளங்கி நிற்கும் ஒளி வேலனே! (உன்னை) அடைந்தவர்க்கும், மெலிந்தவர்க்கும், கருணையுள்ளும் படைத்தவர்க்கும், மின் அமைதி கொண்டவர்க்கும், பக்தியால் உள்ள்ம் ந்ெகிழ்ந்தவர்க்கும், உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி. அலைகின்றவர்க்கும், நிலை குலைந்து அலைபவர்க்கும், கவலையுற்று வருந்துபவர்க்கும், துன்பம் உற்றவர்க்கும், ஞானிகட்கும் , திருவ்ருள் பாலிக்கும் பெருமாளே! (புன்கவி பாடி ஏத்து குணக்கு அன்புறலாமோ)