உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக திருச்செங்கோபுர வயலூரா. திதிக்கும் பார்வயின் மதிப்புண் ட்ாகிய திருச்செங் கோடுறை பெருமாளே. (6) 373. கண் பார்த்தருள தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தனதான துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட னாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார். தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்குந் துார்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழிற்பன்ை டாட்டத் துழலாதே; tகஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் கிடையா நீ. கண்டு வேட்டுப் பொருட் கொண்டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கன் சாத்தப் பெறுவேனோ, பலிக்கும். பாலிக்கும். t இந்த அடி மனப்பாடஞ் செய்ய வேண்டிய அழகிய அருமை மகுடமாம் அடி. t "கஞ்சம் வாய்த்தவர் கன்று மேய்த்தவர் கொன்று கூற்றுவர்" கன்றமாய்த்தவர் கண்ட நாட்டிய மன்று காட்டிய கந்தவேளே" அருட்புகழ் 24 1.54