பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக் கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்கயத்தைத் தருவாயே! குன்றெ டுத்துப் பந்த டித்துக் கண்சி வத்துச் சங்க ரித்துக் கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் சுரலோகா. கொம்பு குத்திச் சம்ப முத்தித் tதிண்ட லத்திற் றண்டு வெற்பைக் கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் பொரும்வேழம்:

  1. சென்று ரித்துச் சுந்த ரிக்கச்

சந்த விர்த்துக் கண்சு கித்துச் சிந்தை யுட்பற் றின்றி நித்தக் களிகூருஞ் செண்ய கத்துச் சம்பு வுக்குத் Sதொம்ப தத்துப் பண்பு ரைத்துச் செங்கு வட்டிற் றங்கு சொக்கப் பெருமாளே. (9)

  • சம்பு - சம்பங்கோரை. t திண் தலத்தில் எனப்பிரிக்க
  1. வேழம் உரித்த வரலாறு பாட்டு 286 பார்க்க யானையை உரித்துச் சிவபிரான் அதன் தோலைப் போர்த்த போது தேவி அடைந்த அச்சத்தை இறைவன் போக்கினர். "உமையவள் மறுகிட வருமத களிற்றினை. உரித்து அவள் வெருவல் கெடுத்தவர்" (சம்பந்தர்) 1-75-7. -

S தொம்பதம் - தத்வமசி - அது நீயாயிருக்கிறாய் என்று பொருள் கொண்ட வேதவாக்கியம். 'பண்பு ணர்த்தித் தென்றலைக்குட் டங்கு சொக்கப் பெருமாளே - என்றும் பாடம் தென்றலை கந்தரந்தாதி 82ஆம் பாடலிலும் செழு மறைதேர் தென்றலை என்ற இடத்து தென்றலை என்ப்து Ho ர் உள்ள தலத்தைக் குறிக்கின்றதோ என்பது ஆராயத்தக்கது. தென்றலை - தென்றி அலை . எனக்கொண்டு தென்றி - (தெற்கு) அலை . அலைவாய் (செந்துார்) எனவும் கொள்ளலாம்.