பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/950

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை 477 அத்தி மல உடல் நடத்தி எலும்பும் மலமுங் கூடிய உடல்ைச் சுமந்து எரிகொள் நிரைய்த்தின் இட்ை அடின்ம விழலாமோ - எரிகின்ற நரகத்தில் அடிம்ை விழல்ாமோ? த்து கவன அரிணத்து). வேக நடையை உடைய i്ക് (உபநிட் விதத்து முநி உதவு) வேத ஒழுக்கம் பூண்ட சிவ்முநிவர் தந்த, (மொழியால்) சொல்லால் (துத்தத்தை நறவை அமுதத்தை நிகர்_குறவூர் தத்தை) பால்ையும் தேனையும் அமுதத்தையும் ஒத்த மொழியையுடைய கிளி போன்ற குற்ம்க்ள் வள்ளி' நாயகி) தழுவிய பன்னிருதோளா! (தத்து உததி துரகதத்து மிகு திதிசர்தத்து மலை அலுனர் குல நாகம்) - (அலை) விசும் சமுத்திரம் போல மிக்க குதிரைப் ப்ட்ையை உடைய அசுரர்களும் மலையன்ன அவுணர்களும் ஆகிய சர்ப்பக் கூட்டம், (தத்த) நடுங்கி ஒடுங்க (மிசை) (அவர்கள்) மீது, (மரகதத்தமனிய மயில் த்த்த விடும் அமரர் பெருமாளே) பக்ம் ப்ொன் ம்யில் மீது ஆர்ேர்க்ணித்து வந்த தேவர் பெருமாளே! (நிரயத்தினிடை அடிமை விழலாமோ) 383 பொருள் ஆசை கொண்டு விருப்பம் வைக்கும் அந்த கிளி போன்ற பொது மகளிருக்கு வேண்டியவனாய், அன்பு இல்லாதவர் கூட்டத்தில் எனது நோக்கத்தை வைத்து உரு அம்ைந்த அவர்கள் தோளைப் (பற்ற அணைக்க), ன்ற (முன் பக்க )ெ - பூதல மங்கை யருருவாய் அவதரித்து வள்ளிப் பொருப்புறையும் பொருப்பர்மனை விருப்பமுடன் வளர்ந்து தீதகலும் திணைகாத்து வேங்கையுரு எடுத்த செவ்வேளை அவ்வேளைச் சேர்ந்திருகைக் கோளும் காதலுடன் புரிந்திறைவன் வலப்பாகத் தமரும் கன்னி யெனும் வள்ளிகழல் உன்னி வழுத்திடுவாம்" - (தணிகாசல புராணம்) t பாய என்று பாடம். குறிப்பு: இந்தப் பாடலில் 1,3,5,7.. அடிகளில் "த்து" "த்து" எனவரும் வழி எதுகையும், 24 அடிகளில் 'த்தி" த்தி" என வரும் வழி எதுகையும், 6 ஆவது அடியில் 'தத்தை" "தத்தை" என வரும் வழி எதுகையும், 8ஆவது அடியில் தத்த" என வரும் எதுகையும் கவனிக்கற்பாலன.