உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கொல்லிமலை திருப்புகழ் உரை s 489 பூமியைத் தாங்குவதான மேரு மலையாகிய வில்லைத் தரித்த வரும், ப்லமுக்மர்கப் பரந் ஒடும் விசேட நதியாகிய கங்கையைத் தரித்தவ்ரும் ஆன § ரானது சுதனே (குமரனே)! நற்குனம் வாய்ந்தவனே பாம்பு மலையாம் திருச். செங்கோட்டில் iற் தயாநிதியே!'கற்பக :o உள்ள நகரமாகிய அமராவதியில் (பொன்னுலகில்) உள்ள் (இந்திரன் ம்னைவி) சசி (இந்திராணி) வளர்த்த மயிலன்ன தேவச்ேனைக்கு நாயகன்ே! பெரிய உடலும், (உருவம் இருள்போல எழுந் இருண்டதும்) ಘಿ. உருவும், நிலவு போல ೧ಾಫಿ ஒளியை வீசும் ற்களும், சுழ்லுகின்ற கண்களில் நெருப்பு 6Tէք, ஏழு மலைகளும் நெரிபட, ಸ್ಲಿ? செய்யும் குரலினின்றும் వే: தோன்றவும், இடிபேர்ல ஒலி றக்கவும், பெரிய னணுலகும, மண்ணுலகும் அச்சம்கொள்ள வந்து அசுரர்களின் சேனை எல்லாழும் (ஒன்று பாக்கியில்லாமல்) இறந்தொழிய ஒப்பற்ற படை (வேல்ைப்)(பிரயோகித்த அரசே! குருமூர்த்தியே தேவ்ர் தலைவனாம் இந்திரன் போற்றின. பெருமாள்ே (மறலி மடிய பொரும் அமர்காண வரவேணும்) றிருக்கும் கொடையாளியே, (அல்ல Q கொல்லிமலை 388 கட்டங்கள் பொருந்தியுள்ள அள்ளல் சேறு, கொடு கொட்டி ஆடல்போலக் கூத்தாட்டி வைக்கும் இவர்கட்கும் ம்புலன்களுக்கும் . இருப்பான இல்லம் (வீடு), ஆகய ` விரும்பி - == நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, பொருந்திய எளிமையை,(சுல்பமாக எண்ணம் நிறைவேறும் என்று உள்ள்ம் உவக்க (மகிழ) நினைத்து, முல்லை'மலர் போன்ற் பற்களை உடைய மாதர்களின் இட்டம் எப்படியோ (அந்த இட்டத்துக்கு அப்படியே இணங்கி), நல்ல (பொருள்கள்ை) எல்லாம் ஒன்ற்ாகக் கொட்டி (அல்லது) அவர்களிடத்திற் கொடுத்த பின்னர், பின்னும் கொடுப்பதற்குப் பொன் இல்லை என்று சொல்ல, வெளி வந்து