உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/961

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488. முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தரணி தரதது தரவெகு முககுல தடினி தரசிவ சுதகுண தரப்பணி சயில விதரண தருபுர சசிதரு மயில்வாழ்வே. நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய பெருமாளே (21) கொல்லிமலை (இது சேலம் மாவட்டம் நாமக்கல்லுக்குச் சமீபத்திலுள் ளது; தென் கிழக்கு சுமார் 9 மைல் தூரம்" "சதுரகிரி" என்பது மிதுவே.) 388. மாதர் மயலால் வரும் துன்பம் அற தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தனதான கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர் கட்கு மன்னு மில்ல மிதுபேணி . கற்ற fவிஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு கக்க எண்ணி முல்லை - நகைமாதர்; இட்ட மெங்ங் னல்ல கொட்டி யங்ங் னல்கி விட்டு பொன்னை யில்லை யெனஏ.கி.

  • பணி சயில - நாகமலையி லிருப்போனே! t விஞ்ஞை - விஞ்சை வித்தை