உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/979

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ னங்க அருள்வாயே: 'பூதமது வாண வைந்து பேதமிட வேய லைந்து - பூரணசி வாக மங்க ளறியாதே; பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகையே நினைந்து போகமுற வேவி ரும்பு மடியேனை; நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபுரிந்து நீதிநெறி யே விளங்க வுபதேச. நேர்மைசிவ னார்திகழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த வடிவேலா; ஒதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர. tஊனுமுயி ராய் வளர்ந்து #ஒசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த பெருமாளே.(1) 394. அருள் பெற தான தனத்தத் தனத்த தந்தன தான தனத்தத் தனத்த தந்தன தான தனத்தத் தனத்த தந்தன தனதான கோதி முடித்துக் கணத்த கொண்டையர் சூது விதத்துக் கிதத்து மங்கையர் - கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் நினையாதே. ஐம்பூதத்தா னாகியதோ ராக்கைக் குகை - வேல்பத்து - 9. ஐம்பூதத்தாலே அலக்கழிந்த தோசமற' - தாயுமானவர் எந்நாட் t ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய் அப்பர் VI - 62.2.

  1. ஓசை கீர்த்தி - பெற்றதாய் ஓசைகொள் மைந்தரொடு உசாவி . வில்லி பாரத - வேத 22,