பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை குருடிமலை. (இது கோயமுத்துாருக் கடுத்த துடியலூர் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையிலுள்ளது). 395. உலகோரைப்பாடுதல் ஒழிய தனன தனதன தனன தனதன தனன தனதன தனதான கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென வுலகோரைக்கதறி யவர் பெயர் செருகி மனமது கருதி tமுதுமொழி களை நாடித்; திருடி யொருபடி நெருடி யறிவிலர் - செவியில் நுழைவன கவிபாடித். திரியு மவர்சில புலவர் மொழிவது சிறிது முனர்வகை யறியேனே, #வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு மடிசாயSமதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை குதிபாயுங்: குருடி மலையுறை முருக குலவட - குவடு தவிடெழ மயிலேறுங். குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் பெருமாளே. (1) புயல் - மேகம். புயல்நிறத் திருமால், இவை கைம்மா று கருதாது அளித்தற்கும், பதுமநிதி, சிந்தாமணி - வேண்டியதைக் கொடுப்பதற்கும், உவமையாம். (அடுத்த பக்கம் பார்க்க)