பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொங்கணகிரி திருப்புகழ் உரை 519 (இப்) பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி உன்ன் அன்புடனே துதிக்க விரும்பும்) மனநிலையை அருள்புரிவர்யாக் நிலைத்துள்ளதான ಫ್ಲಿ: உணர்ச்சியைத் தந் அடிே நர்ன் முத்திநிலையைப் பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படிய்ள்ன் வழியை (க் காட்டி) அருள் புரிவாயாக. பல்லக்கு, பெருமை, கெளரவம், இவுைதமை எட்இத் திக்கில் உள்ளோரும் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்புரிவாயாக மாதுர்களின் (கலவி) இன்பமே மிக்க மை தருவதாம் என்று நினைக்கின்ற என் இனம் உன்னை நினைத்த நில்ையாய் அங்ன்ே இருக்க அருள்புரிவாயாக நாட்டு அதிகாரிகள் (அரசர்கள்) இரவும் பகலும் வர, (அவர்களுக்கு சுபம் தருவத்ான் காப்பு (ப்ாதுகாப்புப் புரிதல் வ்ேன்டி அவர்கள் என்னை வந்து அண்ைய காண அவர் களுக்கு வேண்டிய சுபரட்சை தரவல்ல புத்தியை எனக்கு அருள்புரிவாயாக. கொங்கு தேயத்தில் உயிர் (மீளப்) பெற்று, (உடல்) வளரப் பெற்று, ன்தன்ர் நாட்டுத் திருப்புக்கிெள்ளியூர் அவிநாசி அப்ப்ராம் சிவபிரானது #မ္ဟုဖ္ရမ္ဟုဖ္ရစ္ကို பெற்று 蠶豆 பால்னுடைய உட்லில் உயிர் பொருந்தி வந்த்ரகசிய நிகழ்ச்சிப் பொருள்களை எனக்கு அருள் புரிவாய்ாக (முன் பக்கத் தொடர்ச்சி) உயிர்பெற்று உடலுற்றது : திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச்சென்ற ஒரு அந்தணச் சிறுவனை ஒரு முதலை உண்டது. அந்நிகழ்ச்சிக்குச் சில ஆண் H-H Hபின் அவலூருக்குச் சென்ற சுந்தரமூர்த்தி, சுவாமிகள் இந் நிகழ்ச்சியை அறிந்து இறந்த சிறுவனுடைய பெற்றோர் மகிழப் பதிதழ் பாடி அந்த ஏரியில் நீர் நிர்ம்பவும், முதலை வந்து சேரவும், கட்ந்த ஆண்டுகளுக்கு உரிய உடல் வளர்ச்சியுடன் உயிர் பெற்ற அந்தச் சிறுவனை அம் முதலை ஏரியின் கரையில் உமிழவும் செய்தார். இந் நிகழ்ச்சி கை கூடினதற்கு எந்த ரகசியப் பொருள் வேலை செய்ததோ அதை எனக்கு அருளுக என முருகவேளை வேண்டுகின்றனர்.

  • தென்கரை நாடு கொங்கு நாட்டு எல்லைக்குட்பட்ட 24 நாடுகளில் ஒன்று. கொங்கு மண்டல சதகம்.