பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1023

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குயிலா லித் ಗ್ಜಿ?” ழிலே சுற்றிய குடவா யிற்பதி யுறைவோனே. குறமா தைப்புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே. (1) 841. தனி சரிதம் தனன தானன தானன தானன தனன தானன தானன தாணன தனன தானன தானன தாணன தனதான f சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய் நடு வாய்மிகு துணையாய்மேல். துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யார் யெழு சுடர்வீசும், பருதி யாய்மதி யாய் நிறை தாரகை பலவு மாய்வெ யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய் நிலை யாய்மிகு பரமாகும். பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீXகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்;

  • பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில் "பைம்பொழிலும் சூழ்ந்த குடவாயில்" - சம்பந்தர் 2.58-6.5

1. மனப்பாடஞ் செய்யத்தக்க அருமையான பாடல். 4 சூரியனுடைய கிரணங்கள் ஏழு நிறங்கள் கொண்டன - சிவப்பு. ஆஞ்சு, மஞ்சள், பச்சை நீலம், கருநீலம், ஊதா சூரியனுடைய சுழுமுனைக். கதிர் சந்திரனுக்கும். அரிகேசம் நக்ஷத்திரங்களுக்கும். விச்வ்கன்மா புதனுக்கும். விச்சுவா வெள்ளிக்கும், சத்துவிசு செவ்வாய்க்கும, சருவாவசு வியாழத்துக்கும். சுவராடு சனிக்கும் ஒளிதரும் அமுத்கதிர் மை էՔ பொழிவிக்கும். (அபிதான சிந்தாமணி) X அருணகிரியார் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைந்து வியக்கின்றார்.