பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1065

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில்வீரா, அருகுறு மங்கை யொடுவிடை யுந்து மமலனு கந்த முருகோனே. அருள் செறி பந்த னையிலிரு மங்கை

  • அமளிந லங்கொள் பெருமாளே, (2)

856. முருகா என தனண தந்தன தானன தானன தனண தந்தன தானன தானன தனண தந்தன தானன தாணன தனதான t எகினி னம்பழி நாடக மாடிகள் மயிலெ னுஞ்செய லா#ரகி நேரல்குல் இசையி டுங்குர லார்கட னாளிகள் வெகுமோகம். எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில் அலைய வுந்திரி வாரெவ ராயினும் இளகு கண்சுழல் வார்விலை வேசியர் வலைவீசும், அகித வஞ்சக பாவனை யால்மயல் கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி யதிக முங்கொடு நாயடி யேனினி யுழலாமல். அமுத மந்திர ஞானொப தேசமும் அருளி யன்புற வேமுரு காவென அருள்பு குந்திட வேகழ லார்கழல் அருள்வாயே

  • இந்த 855ஆம் பாடலின் தொடக்கத்தையும் முடிவையும் 543ஆம் பாடலொடு ஒப்பிடுக.

1 எகின்-அன்னம்-மடலவிழ் மரைமாட்டு எகின் என சோணசைல LLYтә¬¬) 5.

  1. அகி - பாம்பு.