பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1081

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இந்தோ டக்*கதிர் கண்டோ டக்கட மனன்டா நற்றவர் குடியோட எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி யென்றே திக்கென வருசூரைப். பந்தா டித்தலை விண்டோ டக்களம் வந்தோ ரைச்சில ரனகாளிப். பங்கா கத்தரு கந்தா மிக்கப ந்ைதா ருற்றருள் பெருமாளே.(1) திருவிடைமருதுார். (ரெயில்வே ஸ்டேஷன். கும்பகோணத்துக்கு வடகிழக்கு5-மைல். மூவர் தேவாரமும்பெற்ற ஸ்தலம். ஸ்தலபுராணம் உண்டு.) 862. வினை - மலம் அற தனதனண தனதனண தனதணன தனதனன தான தாண்ணா தான தானனா 書 背 Hor தனதன தனதான tஅறுகுநுனி பணியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் அவரொரு பெரியோராய்.

  • சூரனது திக்குவிசயத்தின்போது - சூரன் வருதலைக் கண்டு கரந்து வைகினன் ஆழியந் தேருடைக் கதிரோன்'

-கந்தபுரா 2.12.28. t பணியனையதுளி-திருப்புகழ் 241-பக்கம் 98; பாடல் 565 பக்கம் 288 கீழ்க்குறிப்பு. இத்தகைய வர்ணனையைப் பட்டினத்தார் அருளிய உடற் கூற்று வண்ணத்திற் காண்க. திருப்புகழ் பாடல் 162-ம் பார்க்க