பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை (இது கும்பகோணத்துக்கு மேற்கு 2-மைல் திருநாவுக்கரசு ஸ்வாமிக ளுடையதேவாரம்பெற்றது.) 875. அடியார்களொடு கூட தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தனதான பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப் பத்தியின்முத் துச்செறிவெற் பிணையர்மென். t பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப் பட்டுருகிக் கெட்ட வினைத் தொழிலாலே, துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் X ப்ரட்டனெண்ச் சுற்றுமறச் சித்தனெனத் திரிவேனைத் துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச் சுத்தியணைப் பத்தரில்வைத் தருள்வாயே சுட்டOபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத் துக்கமுறச் **சொர்க்கமுறக் கொடியாழார். சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச் சுற்றுவனத் திற்சிறைவைத் திடுதிரன்,

  • என்-என்று சொல்லும் t பற்பம்:பத்மம், தாமரை.
  1. கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா" அப்பர் சி-11-2

"சிறு நாயினுங் கடையாய வெங்கட்டனேனையும்" திருவாசகம் 30-2. x ப்ரட்டன் - ப்ரஷ்டன். 'அழுக்கரைக் கழுக்களாய பிரட்டரைக் காணா கண்" -திருவிசைப்பா £-3. o பொருட்கட்டி - பொற்கட்டி சிதையைத் தங்க நிறத்தாள்' என்றார் - 868ஆம் பாடலிலும்

    • சொர்க்க முறக் கொடி யாழார் சுத்த ரதம் - ஆகாயத்தை அளாவும் யாழ் (வீணைக்) கொடியைப் பெற்ற (ராவணனது) ரதம்

(தொடர்ச்சி-பக்கம் 559 பார்க்க)