உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 711 (சத்தத்தொலி) - பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல த்ேவர்கள் வாழும் திச்ைகள் கலங்கிக் தெட வந்த சூரர்கள் துரளாகச், (சர்ப்பம்) (,ஆதிசேடன து நூற்றுக்கணக்கான பனாமுடிகள் (நாணிட) அச்சம் கொள்ள வேலாயுதத்தைச் செலுத்தின்வனே! ஜெயத்தையே தரும் .燃 ற்றை அணிந்த திருமேனியர், (கோகுல்சத்தி) ஆயர்பர்டியில் வளர்த்த சத்தி (ೋಳ್ಗಳ್ಗೆ திருமாலுக்குத் தமது இடது பாகத்தைத் தந்தருளிய த்திம்ால்ைச் சடையர், வெற்புப்புரம் - மலை, போன்ற புரங்கள் சாம்பலாம்படிக் கண்ட்வர் ஆகிய சிவபிரான் அருளிய குழந்தையே! மல்ைபோன்ற பெரிய கொங்கையளாம் வள்ளி நாயகியின் உள்ள்த்தில் வீற்றிருக்கும் குமரனே (அல்லது வள்ளிநாயகி உனது உள்ளத்தில் இருக்கப்பெற்ற குமரா)! எம்ம்ை ஆட்கொள்ள ஜெயப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (உயர் வாழ்வுற இனிதாள்வாய்) 931. முழுதும் §§ಲ್ಲಿ மயக்குவதாகி இரண்டு காதின் குழைகளையும் தொடுகின்ற கடைக் கன்னின் தன்மை யிதுவே என்று (காண்பார்தம்) (உள்ளத்தில் மொள்ளுதலை உண்டுபண்ணி), உள்ளத்தை மொண்டு கவர்ந்து,_(முறை) உறவு முறையைக் கூட்டி வைக்கின்ற (பொது) மாதர்களின் முத்து, ரத்னம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட (விசித்ரமான) வினோதமான (முகபடம்) முன்னே அணிந்துள்ள ஆடை மேலாடை (மொச்சிய) நெருங்கிச் சுற்றியுள்ளதும், ப்சிய அகிலின் நறுமணம் கொண்டதுமான கொங்கைப் பாரங்களைக் கட்டியணைத்து, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் ::: அனைத்த கைகள் சோர்ந்து, பேச்சும் சோர்ந்து, உயிரும் சோரும்படியான கஷ்டம்ான முயக்கின்) - புணர்ச்சித் தொழிலின் அனுபவத்தை விட்டு ஒழித்து இந்த விடற்கு 'ேக்கு துர்த்தனுக்கு - காமுகனுக்கு (நியமித) வகைப்பட்ட (கற்பனை) சங்கற்பம் ஒன்றை ஒழுக்க நெறி ஒன்றை அன்புடனே தந்தருளாதோ (உனது திருவ்ருள்):