உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சத்தத் தொலிதிகை தாவிட வானவர் திக்குக் கெடவரு சூரர்கள் துாள்பட சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை யெறிவோனே. வெற்றிப் பொடியணி மேனியர் 'கோகுல சத்திக் கிடமருள் தாதகி வேணியர் வெற்புப் புரமது நீறெழ காணிய ரருள்பாலா. வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி சித்தத் தமர்கும ராண்மை யாள்கொள வெற்றிப் புகழ்கரு ஆர்தனில் மேவிய - பெருமாளே. (4) 931. மாதர்களின் சேர்க்கையற தத்தன தத்த தனதன. தத்தன தத்த, தனதன தததன ததத தனதனத தனதான முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென மொட்பைவி ளைத்து முறையளித் திடுமாதர். முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட மொச்சிய பச்சை யகில்மணத் தனபாரம், கட்டிய னைத்து நகதுதி பட்டக முத்தி லிறுகிய கைத்தல மெய்த்து வசனமற் றுயிர்சோருங் கட்டமு யக்கி னநுபவம் f விட்டவி டற்கு நியமித கற்பனை பகடி முடனளித் தருளாதோ:

  • கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்' - பெரியாழ்வார் 1-7-11.

"மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்". அப்பர் 6.96.3; f விட்டு விடற்கு என்றும் பாடம் (விட்டு விடற்கு - விடுதற்கு)