பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 709 கருணாகரனே! சற்குரு மூர்த்தியே! (குடகு) மேற்குத் திசையில் உள்ள கருவூரில் வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே! (அநுபூதியில் ...அடைவித் தருள்வாயே) 930. நாள் தோறும் பிணியுடன் கூடிய தேகம் 屬 (அப்பு) நீர், (பிருதிவி) மண், வாயு, (தேயு) 蠶 (நில்) உள்ளதான (பொன்) பொலிவுள்ள இகனம்) ஆகாயம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகி நிற்கப்படும் - நிற்கின்ற தோன்றாகும்; உலகமெல்லாம் ஆளவேண்டும், (மாகர்) விண்ண்வர் இடத்தையும் (மேலுல கத்தையும்) கொள்ளவேண்டும் - என்னும் சை கொண்டு (நாடிடும்) அதற்கு வேண்டிய முயற்சிகளை மற்கொள்ளும்; 激 அதற்காக அங்கும் இங்கும் ஒடி அலையும், (நெட்டு) அF ருக்குடன் ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்து கொள்ளும்; "நான்" என்கின்ற முட்ட்ாள்தனமான் (ஆண்மை) அகங்காரத்துடன் வஞ்சித்துத் திரியும்; இது ஏது - இது என்ன! அல்லது - ந்நிலை ஏதும் சற்றும் பொய்யாது - பொய்யாகாது, நிலைத்திருக்கும், என்று திடமாக நினைத்துத் தெளிவான உண்மையை உணராமல், மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல், பொய்யான மாயையிலேயே அலைச்ச்ல் உறுகின்ற என்னை (எத்தில் கொடு) தந்திரமாக ஆட்கொண்டு உன்னுடைய ஆடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தை இட்டு) அளித்து, (உனது) திருவடியாகிய மேலான வாழ்வை நான் அடையும்ப்டி தே ஆண்டருளுக; தத்தத் தனதன தானன தானன.......தாகுட திகுட என்று (ஒலிக்கும்)ப்ேரி முரசின் கந்தரலங்காரச் செய்யுளால் (100) தெரிகின்றது; அடியாரொடு கூடப் பெறுதலே பெரும் பேற்றினுட் பேறு. "அத்தன் ஆண்டுதன் அடியளிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" - என்றார் மணிவாசகரும். o அருணகிரியார்க்கு இங்கு விரும்பியவாறே ஞான அமுது கிடைக்கப் பெற்றதைப் ப்ாடல் 814.கூறும்.