பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருணா கரசற் குருவே குடகிற் கருஆ ரழகப் பெருமாளே.(3) 930. உயர் வாழ்வுற தத்தத் தனதன தானன தானன தத்தத் தனதன தானன தாணன தத்தத் தனதன தானன தானன தனதான நித்தப் பிணிகொடு மேவிய காயம்

  • தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி, நிற்கப் படுtமுல காளவு மாகரி 2.

டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு நெட்டுப் பணிகலை பூணிடு # நானெனு - மடவாணன்மை; எத்தித் திரியுமி தேது.பொ. யாதென வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி லுழல்வேணை. எத்திற் கொடுXநின தாரடி யாரொடு முய்த்திட் டுணதரு ளாலுயர் Oஞானமு திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற தத்தத் தனதன தானன தாணன தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட திகுட வெணபேரிச், + "ஐம்பூதத்தால் ஆயது உடல் - பாடல் 876-அடி 1. பார்க்க 1 உலகாளவும் நாடுவர் . "ஐம்பெருமா பூதங்காள்! இவ்வவனியெல்லாம் உம்பரமே உம் வசமே ஆக்கவல்லீர்", "ஐயோவையகமே போதாதே" - அப்பர் 6,27.2.4

  1. நான் நான் இங்கெனும் அகந்தை எனக்கேன் வைத்தாய்" . தாயுமா.பன்மாலை 5. நானா எனவரு முத்திரை - திருப்புகழ் 1146 =

X "அடியாரொடு சேர்ப்பாயலையோ' - என்றார் 685ஆம் பாடலிலும்; இந்த வேண்டுகோள் அருணகிரியார்க்குக் கை கூடிற்று என்பது போதமிலேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா.......வேலோன்" - என்னும் (தொடர்ச்சி 709 ஆம் பக்கம் பார்க்க)