பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேலம். (ரெயில்வே ஸ்டேஷன்) 938. அகப்பெருள் அணைந்தருளுக தனதன தானத் தனதன தானத் தனதன தானத் தனதான பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் றதனாலே. பனிபடு சோலைக் குயிலது கூவக் = குழல்தணி யோசைத் தரலாலே, மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் *தளராதே. மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் றனைவாயே: கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் தமிழோனே. f கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் + சேலத் தமர்வோனே. பொருகிரி ரக் கிளையது மாளத் Xதனிம லேறித் திரிவோனே. Oபுகர்முக வேழக் கணபதி யாருக் கிளைய நோதப் பெருமாளே.(1)

  • நிலவு, தென்றல், குயில் குழல் இவை விரகதாபம் கொண்டவர்.

களுக்கு வேதனை தருவன பாடல் 218 பக்கம் 53 கீழ்க்குறிப்பு. f சிவன் - ஒளிகொள் மேனி உடையாய் - சம்பந்தர் 2-61-6

  1. சோலைக் கமர்வோனே" என்றும் பாடம் சோலைசோலைமலை . பழமுதிர் சோலை.

X தனிமயிலேறிப் பொருவோனே' என்றும் பாடம்; மயிலேறி உலகை வலம் வந்தது - பாடல் 267-பக்கம் 164-கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 729 ஆம் பக்கம் பார்க்க)