பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஊராட் சியதான ஒர்வாக் கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே, பேராற் பெரியோனே பேருர்ப் பெருமாளே.(1) 954. வீடு பெற தத்த தானன தத்த தானன தானா தானா தானா தானா தனதான மைச்ச ரோருக நச்சு வாள்விழி மானா ரோடே நானார் நீயா ரெனுமாறு. வைத்த போதக சித்த யோகியர் வானாள் கோனாள் வீணாள் கானா ரதுபோலே, நிச்ச மாகவு மிச்சை யானவை நேரே தீரா ஆரே பேரே பிறவேயென். நிட்க ராதிகண் முற்பு காதினி நீயே தாயாய் நாயேன் மாயா தருள்வாயே † "ஊர் பெற்றதாய், சுற்றமாயுற்றதாள்" - திருப்புகழ் 1036 பிறவே! - குருவாகிப் பிறவாகி - திருப்புகழ் 947.