பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 191 பொருந்திய மலர்ப் படுக்கையில் வருத்தத்தை உண்டு •.'ಸಿಪಿ 'ಸಿ: உற்றும், j தரவேண்டும் என்று கூறி அத்தகைய ದಿ) தொகைக்கே உட்படுகின்ற மாதர்கள் - கடிந்து கூறும் (துன்பப்படுத்தும்) செயலுக்கே (செயல்களால்) (என்) உள்ளத்து அறிவு கெட்டேன்; என் உயிர்க்குப் பிறவிக்கடலைக் கடக்கத் தெப்பம்போல உதவும் உனது இருதாள்களைத் தொழ மாட்டேனோ! வேதங்களை எடுத்து ஒதும் பிரமனும், வஜ்ராயுதத்தை குலிசத்தை) ஏந்தும் இந்திரனும், மை (மேகம்) பேர்லக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக் கொண்டு சேரும் திருமாலும். (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடித் (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற) காரணத்தால் - (குவடு) மலைகளைக்கொண்ட (நெட்டா ழி) நெடிய கடல் வற்றி ப்போக, வலிமைவாய்ந்த சூரனொடு பொருதவேலனே! அறிவு வாய்ந்த பெரியோர்களும் (என்னுடன் இருந்து) *யான் பாடும் சந்தப்பாக்களை என்னுடன் கூடி உன்னைப்பாட அண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே. (வள்ளிமலைக்) காட்டில் மயிலன்ன வள்ளியின் அழகிய பெரிய கொங்கைமீது ஆசைகொண்டு அயர்ச்சிகொண்ட (சோர்வு கொண்ட) அந்த பர்ாக்ரமம் நிறைந்த பெருமாளே! (உயிர்ப்புணையிணைத் தாள்.தனைத் தொழுவேனோ) 520. பருத்ததான கைக் கயிற்றைப் (பாசக்கயிற்றை) விட்டு விசும் அந்தக் (காலனுள்) காலனிடத்தே - பயன்தரும் இந்த உயிர் போய் அகப்பட்டுக்கொள்ள.மோகம் (ஆசைவைத்து) இந்தப் படியில் (பூமியில்) உற்றார் எனச் (சுற்றத்தார் எனப்படும்) - பலரும் பற்றா என் உடலைப்பற்றி . அடல் (புலமாகப்) படர்ந்து - எரியும் శి கூடு (உடலை). விட்டு போட்டு), தாங்கள் அலைவீசும் நீரில்-குளித்துப்) அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 17 பார்க்க