பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மறமக ளமுத புளகித களப வளரிள முலையைம ணந்தமார்பா: அடலணி விகட மரகத மயிலி லழகுட னருணையி னின்றகோவே. அரும்றை விததி முறைமுறை பகரு மரியர பிரமர்கள் தம்பிரானே (24) 533. கழல் நிழலுற தனதன தனணா தனதன தணனா தனதன தணனா தனதான கெஜநடை மடவார் வசமதி லுருகா கிலெசம துறுபாழ் வினையாலே. கெதிபெற நினையா துதிதனை யறியா கெடுக.க மதிலாழ் மதியாலே, தசையது மருவி வசையுட லுடனே தரணியில் மிகவே யுலைவேனோ. சததள மலர்வார் புணைநின கழலார் தருநிழல் புகவே தருவாயே திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய் திருநெடு கருமால் மருகோனே. திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார் ரிபுரை யருள்சர் முருகோனே, நிசிசர ருறைமா கிரியிரு பிளவா நிறையயில் முடுகா விடுவோனே நிலமிசை புகழார் தலமெனு 'மருணா நெடுமதில் வடசார் பெருமாளே (25)

  • திருவண்ணாமலையில் வடக்குவீதி ஒன்றில் ஆறுமுகசுவாமி கோயில் ஒன்று உளது. இப்பாடல் அந்த முருகவேளுக்கு உரியது போலும் அருணாபுரிசேர் நெடிதாமதில் சூழ் அணிபால் வடசார் பெ " «т6%т இவ்வாண்டில் (1953) அருட்கவி சேதுராமனார் இந்தப் பிரானைப்

பாடியுள்ளார்.