பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காலாளும் வேளும் ஆலால நாதர்

  • காலால் நிலாவு t மு னிந்துtயூமேல்,

நானான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசxஆ ழிந்துதானே. நானாப வாத மேலாக oஆக நாடோறும் வாடிம யங்கலாமோ, சோணாச லேச பூணார நீடு தோளாறு மாறும்வி ளங்குநாதா. தோலாத வீர வேலால டாத ஆராளன் மாளவெ குண்டகோவே: சேணாடர் லோகம் வாழ்மாதி யானை தீராத காதல்சி றந்தமார்பா. தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே (45)

  • தக்கன் யாகத்தில் நிலவு (சந்திரன்) வீரபத்திரருடைய காலால் தேய்க்கப்பட்டான். 'சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன் தன் வேள்வியினில்". திருவாசகம் - அம்மானை.

'மதியினை வீரன் காணுறாத், தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச் சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ" கந்தபுரா 6:20-24. f முனிந்து முனிய. 4. பூ பூமி X கடல்ஒலி, மன்மதன், சந்திரன், ஊர்ப்பேச்சு - காமிகளுக்கு வருத்தம் தருவன - பாட்டு 218 பக்கம் . 53. Ο ஆகம்.