பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை எழுகடல் தீமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு மிரவியும் 'வாய்பாறி யோடிட முதுசேடன். இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி யிருபிள வாய்வீழ மாதிர LDборбUčРГТШ; அழகிய மாயாக சாதன னமரரு முர்யூத மாறுசெய் அவுணர்த மாசேனை துாளெழ விளையாடி tஅமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர் அருனையில் வாழ்வாக மேவிய பெருமாளே (50) 559. வீடு பெற தானதன தானதத்த தானதன தானதத்த தானதன தானதத்த தனதான + கேதகைய ஆமுடித்த மாதர்தம யாலிலுற்று கேவலம தான அற்ப நினைவாலே. கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த கேடுறுக வேநினைக்கும் வினையாலே. வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் மேதினியெ லாமுழற்று மடியேனை. விடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து வீறுமயில் மீதிலுற்று வருவாயே: நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து நீடுபுகழ் தேவரிற்கள் குடியேற.

  • வாய் பாறி - இடம்விட்டுப் பெயர்ந்து. f அமளினை மேவாத அமைதியைப் பொருந்தாத + கேதகைய பூ - தாழையின் பூ