உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்

கடனா மெனவே அனைமார்பா. t கடையேன் மிடிதுாள் படநோய் விடவே

  1. கனல்மால் வரைசேர். பெருமாளே. (55)

564. அன்பு பெற தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனண தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தந்ததான சின Xமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங் கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ் செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் துன்பமேவு. செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந் தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ் சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் தொன்று நாயேன்.

  • தன்கடன் அடியேனையுந் தாங்குதல் - என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் அப்பர் பெருமான் திருவாக்குக்கு ஏற்ப மனமொழி மெய்களால் தன்னையே நினைந்து தவப்பணி பூண்டிருந்த வள்ளியைப் புரத்தல் தணிகை நாயகருக்குக் கடமையாம் செயலதாக நிகழ்ந்தது: ஆதலினால் வள்ளி யிருந்த குறிச்சியிற் சென்று தாமே) கலியாணம் முயன்றனர் என்க. (கந்தர் அலங்-24)

இங்ங்ணம் வள்ளியை ஆட்கொண்ட பெருமையினால் முருகன் புகழ் உயிர்ப்புப் பெற்று இன்றும் ஓங்குகின்றது இதனை மெய்ப் பொருட்டிருப்புகழ்க் குயிர்ப்பளித்து எழிற் றினைக்கிரிப்புறத்து உறைவேலா"- என அருணகிரியார் விளக்கியுள்ளார். (திருப்புகழ் 253) அங்ங்ணம் வள்ளியை ஆண்டது முருகவேளுக்கு ஒரு கடமை யாயிற்று என்பதைக் குறவிக்குக் கடவோனே' என்னும் திருப்புகழிலும் (1303 குறித்துள்ளார். திருப்புகழ் 199-பக்கம் 13 கீழ்க்குறிப்பு. பாடல் 253-பக்கம் 133-கீழ்க்குறிப்புப் பார்க்க பூவடிவாள் -பொலிவுள்ள அழகினாள் எனலுமாம் t மிடி தூள்பட நோய்விட ஆண்டது - அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பாகும்’ (தொடர்ச்சி பக்கம் 285-பார்க்க)