பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங் குறுகஇனி யருள்கிருபை வந்து 'தந் தென்றுமுன் கட்னெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் டன்பரோடே. கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம் புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங் கனகமலர் பொழியஉண தன்புகந் தின்றுமுன் சிந்தியாதோ: தனணதன தனணதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந் தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் தண்டர்பேரி. தடுடு டுடு டுடு டுடுடு டுண்டுடுண் டுண்டுடுனன் டிமிடிமிட் ட்குர்திகுகு சங்குவெண் கொம்புதினன் கட்ையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் சிந்திமாளச் சினமுடுகி tஅயிலருளி யும்பரந் தம்பரந் திசையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன் செகமுழுது மகிழ அரி அம்புயன் தொண்டுகொண் டஞ்சல்பாடத் திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங் கவுரிமண முருகவொரு கங்கைகன்ை டன்புறுந் திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் தம்பிரானே(56)

  • தந்து தர.

f "அயில் அருளி - உம்பர் - அந்த அம்பரம்' என்றாவது அயில் அருளியும் பரந்த அம்பரம் - என்றாவது பிரித்தும் பொருள் காணலாம். இந்தப் பாடல் 18ஆம் திருப்புகழ் போலச் சந்தமும் முடிவும் கொண்டது.