பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென முறையேயவந்தித் திந்தப் படிமட வாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு மந்தப் புந்திக் 'கசடனெ நாளுன தடிசேர்வேன்; நஞ்சைக் கண்டத் திடுபவ f ராரொடு திங்கட் பிஞ்சக் கரவனி வேணியர் நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை யுகிராலே. நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர

  1. நந்திக் கம்பத் தெழுநர கேசரி Xநஞ்சக் Oகுண்டைக் கொருவழி யேதென மிகநாடி, வெஞ்சச் ttசிம்புட் சொருபம தானவர்

பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் புனமீதே.

  • கசடனெநாள் - கசடன் எந் நாள். i ஆர் - ஆத்தி

நந்தி - தோன்றி X நஞ்ச - நைந்துபோக Oகுண்டை-குறுமை குண்டைக் கோட்ட குறுமுள்கள்ளி' அகநானூறு 184:நஞ்சக்குண்டைக்கு - நைந்து குறுக.

    • வெஞ்சு - வெச்சு சந்தம் நோக்கி, வெச்செனல் - கடுமையாகும் குறிப்பு.

தமதீஞ்சொல் வெச்சென்றிடச் சொல்லி - (சிந்தாமணி 2015) ii இரணியனைவதைத்த நரசிங்கம் (திருமால்) திருப்புகழ் 327.1 பக்கம் 317) - இரணியனது ரத்தம் ஒரு துளிகூடச் சிந்தாமல் அதை உறிஞ்சி உண்டனர்; அதனால் வெறி ஏறி உக்கிரம்கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினர். இதைக் கண்ட தேவர்கள் அஞ்சிச் சிவபெருமானை வேண்ட அவர் வீரபத்திரரை ஏவ, வீரபத்திரர் சரபப்பகூடியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தை அடக்கிக் கொத்திக் கிறி, அதன் தோலையும், முகத்தையும் சிவபிரானுக்கு முன்பு வைத்தனர்: சிங்கத்தோலை உடையாக அணிந்தார். அதனாற் சிவபிரானுக்குச் சிங்க உரியும் "நாரசிங் காம்பரன்" எனப் பெயரும் கிடைத்தன. சிங்கமுகத்தைப் பிரமனது வெண்டலைமேல் அணிந்து கொண்டனர். விர * நர சிங்கத்தையே வதைத்துப் பிறங்கும் ஆனனத்தையும் சருமந் தனையும் நல்குதி " என்றுரைத்தான்" "சரப உருக் கொணர்ந்தே. ஆர்ப்பளித்து.வள்ளுகிரால் நரமடங்கல்" (தொடர்ச்சி பக்கம் 293 பார்க்க) ++