உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 597. பதம் பெற தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன H = is is is = + = தந்ததான மந்தர மென்குவ டார்த னங்களி லாரம ழுந்திட வேம ணம்பெறு சந்தன குங்கும சேறு டன்பணி நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல் வாள்விழி செங்கழு நீர்த தும்பிய கொந்தளோலை. வண்சுழ லுஞ்செவி யார்து டங்கிடை வ்ாடந டம்புரி வார் *மருந்திடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் மோகன வஞ்சியர் போல கம்பெற வந்தவ t ரெந்தவுர் நீர றிந்தவர் போல இருந்ததெ னாம யங்கிட ரு இன்சொல்கூறிச் சுந்தர # வங்கண மாய்நெ ருங்கிநிர் வாருமெ னும்படி யால கங்கொடு பனன்சர சங்கொள வேணு மென்றவர் சேம வளந்துறு தேன ருந்திட துன்று.பொ னங்கையின் மீது கண்டவ ரோடு விழைந்துமெ கூடி யின்புறு மங்கையோரால்.

  • மருந்திடுதல் - பாடல் 230 பக்கம் 74.பார்க்க t எந்த வுர் - எந்த ஊர். # வங்கணமாய் - உற்ற நேசமாய்.