பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/400

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 395 தேவர் மகளாம் தேவசேனையிடம் இஷ்டத்தைக் காட்டி, நல்ல குறவர்தம் மகள் வள்ளி (உனது) வலப்பக்கத்திற் சிறப்புற்று வீற்றிருக்க (அல்லது வள்ளியிடத்தே சிறப்பர்க் நீ பொருந்த), அழகிய (தில்லைத் திருச்சிற்றம்பலத்தே புக்கு விளங்கும் பெருமாளே! (அசங்க்ய சங்கிகள் உறவாமோ) 604. (கொந்தரங் குழல்) குழல் அம் கொந்தர் - கூந்தலிலே அழகிய பூங்கொத்துகளை உடையவர், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்களையும் (கண் கயலும் சரம் கணைகொண்ட) கயலும் சரமும் கணையும் கண் கொண்ட . கயல்மீன் போலவும், அம்புபோலவும், அம்பின் அலகு போலவும் உள்ள கண்களையும் கொண்ட (அரம்பையர் அந்தமும்) தெய்வமகளிர் போன்ற அழகையும், (சசி) சந்திரன் போன்ற (துண்டம்) முகத்தினையும் உடையவராகிய மாதர்கள். கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாயிருந்த வாயூறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழிபோன்ற ய சொல், விரும்பும்படியான, தந்த அம் தரளம் (அம் தரள தந்தம்) அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள் (கமுகென்ப் கந்தரம்) கமுகு போன்ற கழுத்து, ப்சிய மூங்கில் (அல்லது க்ரும்பு) ப்ோன்ற குளிர்ந்த புய்ங்கள் தளிர்போல மென்மைகொன்ட் உள்ளங்கை --- வதமை உடையவர்கள், ٹٹے/ ழகிய பொன்மாலையை அணிந்துள்ள யானைபோலவும் மலைபோலவும் உள்ள (தமது) கொங்கைகள் இரண்டும் நிலைகெட்டு வெளிவந்தவர்கள்". இத்தகைய (பொ மகளிருடைய (கடம்) உடலிலே தேர்ய்கின்ற (கவண்திய) கவண்கல் போலக் கொடிதாய் வேகமாய்ப் பாய்கின்ற திய - கெட்ட சிந்தை யாமோ (தீய மனம் ஆமோ) ஆகாது என்றபடி, மந்தரமலையைக் கடலிற் சு ழலவைத்து அமுதம் கடைந்தெடுத்தவன், அஞ்சும் (அச்சங்கொண்ட) இந்திரன் இருப்பிடம், செல்வம், சுகம் முதலிய சகல வா ழ்வையும் பெற