பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிவசிவ ஹர ஹர தேவா நமோ நம தெரிசன பரகதி யானாய் நமோ நம திசையினு 'மிசையினும் வாழ்வே 然 செஞ்சொல்சேருந் திருதரு கவி மணாளா நமோ நம

  1. திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம

ஜெயஜெய ரஹர தேவா சுராதிபர் ஹ. தம்பிரானே. (22) 612. புகழ்ந்து போற்ற தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன தனதான கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துயிச காமல் வெண்பொடிகொ டசையாமற்:

  • மிசையினும் எனப்பிரித்து - மேலிடத்திலும் விண்ணிலும்' எனவும் பொருள் காண்பர்.

f செஞ்சொல் சேரும் திரு வள்ளிநாயகி - ஏனெனில் வள்ளியின் மொழியையே "பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்" - (திருப்புகழ் . 96). ரஞ்சிதாம்ருத வசனம் - (திருப்புகழ் - 79) இந்தளாம்ருத வசனம்" திருப்புகழ் 289). கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லி - (கந்தரலங்காரம் 10) - என்றாராதலின்; "திருதரு கலவி" - இலக்குமி ஈன்ற மயிலனைய வள்ளி கலவி கலவத்தையுடையது - மயில், கலவம் - மயில்தோகை - இங்கனமும் பொருள் காணலாம். 4 நடராஜப்பெருமான் வேறு முருகன் வேறு என்னும் வேற்றுமை காட்டாது உமைதரு வாழ்வே' என்றும் - திரிபுரம் எரிசெய்த கோவே' என்றும் பாடியுள்ளார் அருணகிரியார்.