உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் அந்தரத் தேறவிடு கந்தவேளே. *அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை அம்பலத் தாடுமவர் தம்பிரானே. (24)

- N

614. »ցաւրոա தந்ததன தனதான செங்கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி, அங்கமிக மெலியாதே - அன்புருக அருள்வாயே! செங்கைபிடி கொடியோனே - செஞ்சொல்தெரி புலவோனே. மங்கையுமை தருசேயே மன்றுள்வளர்பெருமாளே (25) 615. அன்பு பெற தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன தனண தான தனந்தன தானன தந்ததான கரிய மேக மெனுங்குழ லார்பிறை சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய ಖ7tಚ್ಟೆ துண்ட#மாதர். கமுக க்ரீவர் புயங்கழை யார்தன மலைக ளாஇணை யுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர சுங்கமாடை

  • அண்ட முதலான 1 துண்டம் - (முகம்) பிங்கலம் பாடல் 604 பார்க்க 4 மாதர் - அழகு, மாதர் கொள் மாத ரெல்லாம் மார்கழித் திங்கள்

தன்னில் புனற்றடம் ஆடல் செய்வார்" திருவாதவூரர் புராணம் 384. மாத்ர் "மடப்பிடியும் " - சம்பந்தர் -1-136-1.