பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 616. மாதர் இணக்கம் அற தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன தந்ததான கூந்த லாழவி ரிந்து சரிந்திட காந்து மாலைகு லைந்து பளிங்கிட கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட - கொங்கைதானுங். *கூண்க ளாமென பொங்கந லம்பெறு காந்தள் மேணிம ருங்குது வண்டிட கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர * 45FЉi/ćБелтLITL/49"; சாந்து வேர்வின ஜிந்து மணந்தய வோங்க வாவில்க லந்து முகங்கொடு தான்ய லாசுளை யின்சுவை கண்டித ழுண்டுமோகந்: தாம் t பு றாமயி லின்குரல் கொஞ்சிட் வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு சார்ந்து நாயென ஜிந்துவி ழுந்துடல், மங்குவேனோ, தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்குஆரைச். சேனன்சு லாமகு டம்பொடி தம்பட வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில் சேந்த வேலது கொண்டு நடம்பயில் கந்தவேளே: மாந்த ணாருவ ணங்குயில் கொஞ்சிட தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் செங்கைவேலா.

  • கூண்கள் - குண்கள் - குன்றுகள் குன்று என்பது குண் என மருவி முதல் நீண்டது.

t புறா மயிலின் குரல் - புட்குரல் - பாடல் 197, பக்கம் - 6.