பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஞான பூமிய தான பேர்புலி

ல் வாழ்தெய்வ யானை மானொடு நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே.(38) 628. முத்தி பெற தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தந்ததான வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ ணிளை பொக்கிருமல் f மாலை புற்றெழுத லூசல் + பற்சனியொ Xடந்திமாலை. மாச டைக்குருடு காதடைப்பு செவி ைேம கெட்டவலி மூல Oமுற்றுதரு *மாலை யுற்றitதொனு றாறு தத்துவர்க ளுனடகாயம; வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றிழ: சிங்கியாலே.

  • ஞானபூமி - புலியூர் - என்றார். - "சிவஞானப் பூமித்தேன் புலியூர்" என்றார் 639 - ஆம் பாடலிலும் தில்லையிற் பெருமானது. நடனம் ஞானநடம் சபை - ஞானசபை இதுவே பொற்சபை, பொன்னம்பலம் -ஞானமணி அம்பலத்தில் நாடகங் கண்டிறைஞ்சு நெறி நல்காய் சிதம்பர புராணம் - திருச்சிற்றம் -109. "சின்மயமாம் மன்று இரண்மய மொன்றுண்டு அது சேரப் பொன் மயமாகும் புவியினர் காணும் பொழுதென்றான்" - கோயிற்புரா - நடராச-42'நாத புராதன ஞானவரோதய ஞான நடம்புரியும் பாத நிராமய - சிதம்பர புரா - நியமச் 19, 1 மாலை - கண்டமாலை. #பற்சணி - பதின்மூன்று வகைப்பட்ட சன்னிநோய் - அவைதாம் . கண்டகுப்சம். சிம்பகம், தாந்திரிகம், பக்கின. நேத்திரகம், ருக்தாகம், சிஃகுலீகம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டீவி சித்தவிப்பிரமம், சீதாங்கம் கர்ணிகம், அபின்னியாசம் சீவரட் சாமிருதம் - 22) X அந்திமாலை - மாலைக்கண் Cமுற்று தரு - முதிரும்படியான விருகூடிம்.

மாலை யுற்ற முறைமையாகப் பொருந்திய fi 96 தத்துவங்கள் - பாடல் 157 - பக்கம் 366 - கீழ்க்குறிப்பு.

  1. சிங்கியாலே - அழிசெயலாலே.