பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/493

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மருவி நாயெனை யடிமை யாமென

மகிழ்மெய் ஞானமு. மருள்வோனே. f மறைகு லாவிய புலியுர் வாழ்குற - H மகள்மெ லாசைகொள் பெருமாளே (48) 638. ஞானம் பெற தான தனத்தம் தான தனத்தம் தான தனததம தனதான # காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் i. தடுமாறிக் காய்கனி துய்த்துங் Xகாயமொ றுத்துங் காசினி முற்றுந் திரியாதே; Oசீவ னொடுக்கம் யூத வொடுக்கம் தேற வுதிக்கும் பர*ஞான. தீப விளக்கங் காண எனக்குன் = சீதள பத்மந் தருவாயே: பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரந் தருவீரா "இது அருணகிரியாரின் வரலாறு கூறும் t மறைகுலாவிய புலியூர் தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச் சிற்றம்பலம். அப்பர் 4.23-8, ! "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்" திருக்குறள் 280. X வீடு ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞான மென்னாவது - சம்பந்தர் - 2-22-11 O சிவனொடுக்கம் - சிவச் சொரூபமாய் ஒடுங்குதல் : 'ஒடுங்கி ஒடுங்கி உணர்த்தங் கிருக்கில், - அடங்கி அடங்கிடும் வாயு அதனுள் - மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே" ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்ல்ை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை. இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே" -- - திருமந்திரம் 666, 1624 'நற்கமலை ஊரிற் குறுகினேன் ஓர் மாத்திரை யளவென் பேரிற் குறுகினேன் பின்' . குமரகுரு - பண்டார - 24 எனக் கிந்தச் சிவன் புண்ணியச் சிவனாக் குறுகுமோர் வழியைப் புகன்றருள் (தொடர்ச்சி பக்கம் -489 பார்க்க.)