உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அலர் பொழிந்தங் கரமுகிழ்ந்தொண் சரணமுங்கொண் டோதந்தம் புணைகுறம்பெண் சிறுமியங்கம் புணர்செயங்கொண்டேயம்பொன் அமைவிளங்கும் புலிசரம்பொன் திருநடங்கொண் டார்ர்கந்தம் பெருமாளே.(52) 642. திருவடியைப் பெற தாந்தன தானதன. தாந்தன தானதன தாந்தன தானதன தனதான சாந்துட னேபுழுகுதோய்ந்தழ கார்குழலை மோந்துப யோதரம தனையாகச். சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தது ராகசுக காந்தமொ #டு சியென மடவார்பால்; கூர்ந்தக்ரு யாமனது போந்துன தாள்குறுகி ஒர்ந்துன ராவுணர்வி லடிநாயேன். கூம்பவிழ் கோகநத பூம்பத கோதிலிணை பூண்டுற வாடுதின முளதோதான்; Xபாந்தளின் மீதினிதி னோங்குக னேதுயில்கொள் நீண்டிடு மாலொடய னறியாது. "புலிசரம்-புலிச்சுரம்.புலியூர். f கந்த அம் பெருமாளே எனப் பிரித்துக் கொள்க

  1. காந்தமொ டுசியென.

"இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறு" தாயுமானவர், X பாந்தளின் மீதினிய பாங்குட னேதுயில் கொள்பாண்டவர்