உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட

மிடறடைய விடம்வாரி யருள் நாதன் மினலணைய இடைமாது இடமருவு குருநாதன் மிகமகிழ அநுபூதி யருள்வோனே: t இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி னிணையிளநிர் முலைமார்பி ботворбаттиотffшт இனிய முது புலிபாத னுடனரவு சதகோடி யிருடியர்கள் புகழ்ஞான பெருமாளே. (54) 644. விலைமாதர் உறவு அற தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தனதான தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை யிட்டுமுட னானிமுலை மீதுதுகில் முடியவர் சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி பிடிபோல.

  • விடைபரவி விடை பெற்றுப் பரவி

f இது அருணிகிரியார் வரலாற்றைக் குறிக்கும். -: கோயிற் புராணத்தின்படி தில்லையில் முதலில் தவத்தில் இருந்தவர் வியாக்ரபாதர் பின்புதான் பதஞ்சலி வந்து அவருடன் கூடினர்; ஆதலால் - முது புலிபாதன்' என்றும் "பாதனுடன் அரவு' என்றும் கூறினார். - -