உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு

கோவென t சங்கொலி விந்துநாதங்: கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு கோடிநட னப்ப தஞ்சபை யென்றுசேர்வேன்; xஆலமல ருற்ற சம்பவி 0வேரிலி குலக்கொ முந்திலி

    • ஆரணர் தலைக்க லங்கொளி செம்பொன்வாசி. tt ஆணவ மயக்க முங்# கலி காமிய மகற்றி

யென்றனை ஆளுமை பரத்தி சுந்தரி தந்தசேயே; வேலதை யெடுத்து XXமிந்திரர் மால்விதி பிழைக்க வருசகா வீடெரி கொளுத்தி யெண்கட லுண்டவேலா.

  • இருவழி யடைத்து மூலத் தொருவழி திறந்தாங் கெய்தும் பருதியோர் கோடி யொத்த பார்த்து நாதம் ஒருபதுங் கேட்டு மும்மைக் குணம் புலத்துடனடக்கிப் புருவமேல் நாட்டம் ஒட்டி ஆனந்தப் புணரி புக்கான்". என வரும் திருக்கழுக்குன்றப் புராணப்பாடல் ஈண்டு உணரற்பாலது f சங்கொலி - பாடல் 179-பக்கம் 416 கீழ்க்குறிப்பு. அமுத சித்தி' என்றார் இதனை - பாடல் 439; ஞானம் உண்டு" என்றார்-பாடல் 61260

X ஆலம் மலருற்ற கைவிரல்களினின்றுங் கங்கை முதலிய நதிகளை விரித்த ஆலம் - நீர். கங்கையின் வரலாறு: பாடல் 46 - பக்கம் 622 கீழ்க்குறிப்பு. சங்கரன் விழிகள் மூடுந் தணாதுகை திறக்கும் எல்லை அங்குலி யவையி ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற மங்கையத் தகைமை காணுஉ மற்றவை விதிர்ப்பப் போந்து கங்கையொர் பத்தாய் யாண்டும் கடல்களிற் செறிந்த அன்றே. கந்த புரா - 6-13-369. O வேரிலி குலக்கொழுந்திலி - ஆதியந்த மில்லாதவள். * சிவபிரான் பிரம கபாலம் ஏந்தினவராதலின் அவரது இடது பாகத்தில் உள்ள தேவி அதை ஏந்துகின்றாள். "பிரமன் படுதலை ஏந்திய பரன்" - சம்பந்தர் 19.9. ii இந்த அடியில் அருணகிரியார் தமக்குத் தேவி அருளின வரலாற்றைக் குறிக்கின்றார் (பாடல் 439. என்மாசு சேர் ஏழுபிறப்பையும் அறுத்த உமை) # கலி - கல்லி, தோண்டி வேரறுத்து. XX இந்திரர் பலர் - ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்" அப்பர் 5-100-3. 17