உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர் வீறு நட னர்க்கி சைந்தருள் தம்பிரானே. (58) 648. முத்தி பெற தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தனதான நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை நீளச்சசி யார் பொட்டணி நுதல்மாதர். நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்.நற்t கணி நேமித்தெழு தாசித்திர வடிவார் 4 தோள், ஆலைக்கழை யார்Xதுத்திகொ ளாரக்குவ டார் கட்டளை யாகத்தமி யேணித்தமு முழல்வேனோ. ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேயத்திர மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே! ೦೨rಳ್ಗೆ லாளற்புத **வேதச்சொரு பாtt ளக்கினி மார்பிற்பிர காசக்கிரி தனபார.

  • நால் வேதத்தர் - சம்பந்தர் 3.9.7.

1 கணி - குறித்து எழுதுவோன்.

  1. தோளுக்குக் கரும்பு உவமை, "கழை தோளானது அமைக்கினமாம். -- திருப்புகழ் 734.

X துத்தி - தேமல். 0 மாலைக்குழல்; மாலை - பூமாலை, இருள் -மாலைமென் கேசம் - திருப்புகழ் 43.

  • வேதச் சொருபி - திருப்புகழ் 36.

甘 வேதப் சொருபாள், அக்கினி சொருபாள்: இறைவன் அனலுருவினன் ஆதலின் அவரது இடது பாகத்தில் உள்ள தேவியும் அக்கினி சொரூபத்தினள். இறைவன் அனலுருவினன்' - சம்பந்தர் 1-19.2 அக்கினி மேனிப் பரனார்' என்றார் 7ஆவது அடியிலும்.