பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/523

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாசக்குயி லாள் நற்சிவ காமச்செய லாள் பத்தினி மாணிக்கமி னாள்நிஷத்கள உமைபாதிர்; சூலக்கையி_னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு சோதிப் பொருள் "கேள்விக்கிடு முருகோனே. சோதிப்பிர காசச்tசெய லாள்+முத்தமிழ் மானைப்புனர் சோதிப்புலி பூர் நத்திய பெருமாளே.(59) 649. மாயப் பிறவிஅற தனனா தத்தன தணனா தத்தன தனனா தத்தன தனதான பணிபோ லத்துளி xசலவா யுட்கரு பதின்மா தத்திடை தலைகீழாய்ப். படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி பயில்வா 0ருத்தியில் சிலநாள்போய்த் தனமா தர்க்குழி விழுவார் தத்துவர் சதிகா ர்ச்சமன் வருநாளிற். றறிய்ா *ரிற்சடம் விடுவா ரிப்படி தளர்மா யத்துய ரொழியாதோ, "கேள்வி - காது அணங்கின்வார் குழை மின் கொள் கேள்வி அறுப்ப வீழ்ந்ததே" (கந்த புரா. சுருக்கம் 970) "எங்கணும் விழிகள் எங்கணும் திருக்கேள்விகள்" . கந்த புரா . 3-12-133. f செயல் . ஒழுக்கம் சூடா நிகண்டு). # முத்தமிழ் மான் வள்ளி முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்' என்ற கந்தரலங்காரத்திலும் (22) முத்தமிழால் வைதவர் . வள்ளியே வள்ளியே வாழ்விக்கப் பட்டாள். தமிழ் நிலத்து மகளாதலின் இயற்றமிழும் இனிய குரலினளாய்...இந்தளாமிருத வசனத்த ளாதலின் . இசைத் தமிழும் குறக்குலத்தினளாதலின் குறவஞ்சியாய் நாடக இயல்கள் இயற்கையாகவே அமைந்தவளாய் நாடகத் தமிழும். வல்லவள் வள்ளி. இதன் விரிவை அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 161-162 பார்க்க Xசலவாயுள்கரு சலத்துவார வழியாய்க் கருத்தரித்து. 'பணியனைய சிறிய துளி". திருப்புகழ் 862, 246. O உத்தி - பேச்சு உரையாடல் (பிங்கலம்). * இல் சடம் - தனக்கு வீடாகிய சரீரம்