உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 முருகவேள் திருமுறை (7-ஆம் திருமுறை

  • வினைமா யக்கிரி பொடியா கக்கடல்

t விகடா ருக்கிட விடும்வேலா. விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ மிகவே குட்டிய குருநாதா: # நினைவோர் சித்தமொ டகலா மற்புகு தி லாள் பத்தினி LDGERTT&st/JT&TTITΧ யா மிப்புவி புலியூ ருக்கொரு நிறைவே பத்தர்கள் பெருமாளே.(60) 650. சிவ ரகசியம் அறிய தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன தனதான மகரமொ டுறுகுழை யோலை காட்டியு மழைதவழ் இணைகுழல் மாலை காட்டியு வரவர வரஇத மூற லூட்டியும் வலைவீசும். மகரவி மகளிர் பர்ட்ல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய் வாழ்க்கையில் வன்ம்ையி லிள்மையில் 0மாட்ை வேட்கையில் மறுகாதே; *இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் விருதாக

  • வினைமாயக்கிரி - கிரவுஞ்சம் - இது மாயையில் வல்லது "கிரவுஞ்ச வெற்பின் முன் ஏகி நீ வல்ல மாயைகள் செய்குதி செய்குதி என்று செப்பினான் சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலை" - கந்த புரா -1-20-174/193.

t விகடர் - செருக்குள்ளவர் - நீடின விகடர்சேனை நெரிபட வுரங்கள்" (திருக்குற்றாலப் புராணம் - தக்கன் வேள்வி 58

  1. நினைப்பவர் மனத்தில் புகுந்து அகலாமல் இருப்பது:- "உனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய்" சுந்தரர் 7.2.1.1. பொற்றிருவடியென் குடி முழுதாளப் புகுந்தன_போந்தன இல்லை - திரு விசைப்பா. 162, x" புவிக்கு உயிராகும் திருத்தணி" என்றார் திருத்தணியை - 258 ஆம் பாடலில், இப்புவி நிதியாம் புலியூர்' என்றார் சிதம்பரத்தை இப் பாடலில், O மாடை - பொன். **இந்தப் பாடலின் மூன்றாவது நான்காவது அடிகளில் அருணகிரியார் கேட்கின்ற வினாக்கள்

(தொடர்ச்சி பக்கம் -521 பார்க்க)