பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/526

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 521 (வினைமாயக்கிரி) மாய வினைக்கிரி - மாயத்தொழில் வல்ல கிரெளஞ்சகிரி பொடியாகக் கடலில் (விகடார்) செருக்கு வாய்ந்த அசுரர்கள் (உக்கிட) அழிந்துபோகச் செலுத்தின் வேலாயுதனே! பிரமனை (ச் சதுமுடி) நான்கு முடிகளும் (நால்) நால தொங்கிக் கவிழ்ந்து (பொட்டெழ) பொடிபடவும் (உடைபடவும்) பல்மாகக் குட்டின குருநாதனே! நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் அகலாமல் ##မ္ဘိန္တီ" (நிழலாள்) ஒளி வீசுபவள், பத்தினியாகிய வள்ளியின் மணவர் s நிதியாம் இப்புவி (இப் பூமிக்கு நிதி, பொருளின் திரள் (பொன்) போன்றதான # இருக்கும் ஒரு நிறை செல்வமே! பக்தர்கள் பெருமாளே! (மாயத்துயர் ஒழியாதோ) 650. மகரமீன் போன்ற குழையையும், காதோலையையும் காட்டியும், மழைபோன்ற அல்ங்க்ரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலை ஊட்டியும், (காம) வலையை விசும். மக்ரமீன் போன்ற கண்களை உடைய மகளிரின் பாடலிலும், பேச்சிலும் ச்டுபட்டு அந்த வழி வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், உள்ள செல்வத்திலும், மையிலும், ப்ொன்ன்ைச் சேர்க்கும் ஆசையிலும், நான் சுழன்று மனங்கலங்காமல் மாறுபட்டுப் பேசின. பிரமனுடைய கபாலமாகிய மண்டை ஓடாகிய பாத்திரத்தைச் ( வபிரான்) (சேர்த்திறம்) தமது கரத்தில் ஏந்தின திறமும்,அழகு விளங்க இடப்படுகின்ற திருநீறு அவர் உடலிற் சேர்ந்துள்ள் திறமும், கொன்றையை அழகுள்ள சடையில் நிரம்பச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக சம்பந்தப் பெருமான் தாம் அருளிய தேவாரப் பாக்களில் அவர் சிவனையும், அடியார்களையும் கேட்கும் வினாக்களைத் தழுவுகின்றன. உதாரணம் காட்டுவோம்: (i) பிரமகபாலம்: (1) இயலுமாறெனக் கியம்புமின்...விரட்டன் அயன் பொய்ச்சிரம் அரிந்து மற்றதில் ஊன் உகந்த அருந்தியே 3-86-6. (2) சொலீர் சிரமெனுங் கலனிற் பலி வேண்டிய செல்வமே 22-10 (தொடர்ச்சி பக்கம் 522 பார்க்க)