பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுய தேச மேற்றுவ தொருநாளே ஜகதல மதிலருள் “ஞான வாட் கொடு t தலைபறி யமணர்ச மூக மாற்றிய #தவமுனி Xசகமுளர் பாடு பாட்டென Oமறைபாடி, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதளி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய முடனே நீள். ++ அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரணவ னுடனெழு #காளி கூட்டமு மகலாதே. "ஞானவாளாற் சமணரை வென்றது:- ஞானவாள் யமனையும் வெல்லும் நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் திருமந்திரம் 2968 ஞானச்சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா வந்துபார் சற்றென் கைக்கெட்டவே - கந்தரலங் - 25. 1. தலைபறி அமணர் பாட்டு 172 - பக்கம் 398 - கீழ்க்குறிப்பைப் பார்க்க தவமுனி - தவமுதல்வர் சம்பந்தர்" - பெரிய புரா ஞானசம். 70 மறைஞான ஞான முநிவன்- சம்பந்தர் - 2.85-11. X சகமுளர் பாடு பாட்டென . இதனையே "பத்திமிக இனிய ஞானப் பாடல் பற்றுமரபு நிலையாகப் பாடித் திரிவோனே" (தொடர்ச்சி பக்கம் 523 பார்க்க.) (521-ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) (ii) நீறடைந்த மேனி: (1) நீறடைந்த மேனியின் கண் நேரிழையா ள் ஒருபால் கூறடைந்த கொள்கை என்னே! -48-2. (2) நீறு மெய் பூசி - நடமாடு மாண்பது என்! (2.50.3) (iii) கொன்றை சூடியது: பொன்னை வென்ற கொன்றை மாலை குடும் பொற்பென்னை கொலாம் -1-51-5. (iv) கையில் மான்மழு ஏந்துவது: (1) கையடைந்த மானினோடு காரரவு வைத்தலென்னே! -47-4(2) கையினில் வெண்மழுவும் பாம்புடன் வைத்தலென்னே! -47-6. (v) இசைதரு ஆதிதோற்றம் நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே 3.52-10 இகலிய பிரமன்' - பாடல் 285.பக்கம் 209. கீழ்க்குறிப்பு.