உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர் வகைய விரலொடு கிளிகள் முகநக மெனவு மிகலிய குவடு மிணையென வட்டத் துத்திமு. கிழ்ப்பச் tசக்கிரம் வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ்

  1. முலைமேவும். வடமு நிரைநிரை தரள பவளமொ டசைய பழுமர இலைவ யிறுமயி

ரற்பத் திக்கினை பொற்புத் தொப்புளும் அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி மதன னுருதுடி யிடையு மினலென அரிய + கடிதட மமிர்த கழைரச மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை மருவு தொடையினை கதலி பரடுகொள் கணையு Xமுழவென கமட மெழுதிய வட்டப் புத்தக மொத்துப் Oபொற்சர ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் மயில்போலே, தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர் மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு

  • தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள் பற்றிக் கட்டில னைக்கொப் பிப்புணர் திலத மழிபட விழிகள் சுழலிட மலர்க ளனைகுழ லிடைகொள் துகில்பட

தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட திரையி லமுதென கழையில் ரசமென பலவில் சுளையென வுருக வுயர்மயல் சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும் வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென நரைமேவிச்.

  • விரலுகிர்க்குக் கருதுங் கிளி மூக் கொப்பாமே (உசித சூடாமணி நிகண்டு) f வல்லுச் சக்கிரவாக மதன் மகுடம் கூடி (தொடர்ச்சி 535 பக்கம்)