பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செவியொ டொளிர்விழி மறைய மலசல. மொழுக_பலவுரை குழற தடிகொடு தெத்திப் பித்தமு முற்றித் தற்செய லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி லுவரி நிறமுடை நமனு முயிர்கொள செப்பற் றுப்பின மொப்பித் துப்பெய ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு செனன மிதுவென அழுது முகமிசை அறைய அணைபவ ரெடென சுடலையில் சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட முழல்வேனோ, tகுருவி னுருவென அருள்செய் துறையினில் குதிரை கொளவரு நிறைத வசிதலை =- கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத மெற்றிப் பொற்பொரு எளிட்டுக் கைக்கொளு முதல்வ ரிளகலை மதிய மடைசடை அருண வுழைமழு மருவு திருபுயர் கொட்ட்த் துப் புரர் கெட்டுப் பொட்டெழ விட்டத் திக்கனை நக்கர்க் கற்புத குமர னெனXவிரு தொலியு முரசொடு வளையு மெழுகட லதிர முழவொடு கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட லொப்பத் திக்கும டுத்துத் தத்திட அமர்மேவிக்

  • தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பின மென்று பேரிட்டு க்ஷேத்திரத் திருவெண்பா 11 ஆம் திருமுறை.

f மாணிக்கவாசகர் வரலாறு:- பாடல் 439, பக்கம் 601 கீழ்க்குறிப்பு. t புரர் - திரிபுர வரலாறு:- பாட்டு - 285, பக்கம் 206 கீழ்க்குறிப்பு. X நக்கர்க் கற்புத குமரனென விருதொலி: மூவர்கள் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன் வந்தான் மேவலர் மடங்கல் வந்தான் வேற்படை வீரன் வந்தான் ஏவருந் தெளிதல் தேற்றா திருந்திடும் ஒருவன் வந்தான் தேவர்கள் தேவன் வந்தான் என்றன. சின்னம் எல்லாம்" - கந்த புராணம் - 4.12.303.