உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 537 காதும், விளங்கியிருந்த கண்ணும், தத்தம் தொழில் மறைவுபட் (செவிடும் குருடுமாகி), மலமும் ஜலமும் ஒழுக பல பேச்சுக்களும் குழற, தடிகொண்டு இடறுண்டு நடக்க பித்தம் முதிர்வு அடைந்ಫಿ! தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து, கன்ட்வர்கள்) சீ.சீ என்று இகழ்ந்து வருந்த, சிலர் (முப்புன்ட உடல் நிலையைப் பற்றி) சாரிக்க் - அத்தகைய காலத்தில் (உவரிநிறம்) கடல்ப்ோன்ற கரியநிறம் கொண்ட யமனும் உயிரைக் கொண்டுபோக; செப்பு அற்று பேச்சு அடங்கி), (பிணம் ஒப்பித்துப் பெயரிட்டு) (பிணம் என்று) தீர்மானித்துப் பிண்ம் என்று பேர் வைத்து, பொலிவுள்ள கணப் பறைகள் கொட்டச், சொல்லப்படும் பிறப்பின் அழகு இதுதான் என்று கூறி அழுது, முகத்தில் அறைந்துகொண்டு, ங்குக் கூடியுள்ளவர்கள் எடுங்கள்’ என்று கூறச் சுடுகாட்டில் ( က္ဆိုႏိုင္တို႕ါ * தீக்கு - லவாய நெருப்புக்கு இரையாக (உடலை) இட்டிட்டு - போட்டு, இவ் வண்ணம் என்றும் அழியாத்தான் (நீங்காததான) துக்கநிலையைப் பூண்டு உட்லெடுத்துச் சுழற்சி உறுவேனோ! குருமூர்த்தியாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறை என்னுந் தலத்தில், குதிரை வாங்குவதற்காக வந்த நின்ற செல்வத் த்வத்தின்ரான (மாணிக்கவாசகரின்) தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி, அற்புத கோலத்தை வெளிப்படுத்தி, அதனால் அவர் மனத்தைத்தாக்கி இளகச் செய்து - பொலிவுள்ள (ஞானப்) பெர்ருன்ள அவருக்கு இட்டு) தந்து உபதேசித்து அவரைக் கைக்கொண்ட தம் வசப்படுத்தின் ஆண்டு கொண்டருளிய முதல்வர்- இளம்பிறை நிலவு அடைந்துள்ள சடையினர்; சிவந்த ம்ானையும் மழுவையும், கொண்ட் அழகிய புயத்தினர், (கொட்டத்து) இறுமாப்பும் சேட்டையும் செய்துவந்த (புரர்) முப்புரத்தின்ர் கேடுற்று அழியும்படி (விட்ட) அழியும்படிச் செய்த் (திக்கு அனை) நக்கர்க்கு திகம்பரராகிய சிவபிரானுக்கு அற்புத குமாரன் என்று (விருதொலியும்), பெருமையை எடுத்து ஒலிக்கும் முரச வாத்தியமும், தங்கமும் ஏழுகடல் போல (அதிர முழவ்ொடு முழவு விாத்தியத்துடன் சேர்ந்து பேரொலி எழுப்பச் சேஷடை மிக்க துஷடர்களாகிய அசுரர்களைச் சங்கரித்துத் (தன்) குளிர்ந்த கட்ல் போலவே பல திக்குகளிலும் (அவ்வசுரர்கள்) நிறைந்து பரக்கும்படிப் போருக்கு எழுந்து