உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • முனவோர் துதித்து மலர் tமழைபோ லிறைத்துவர முதுசூ ரரைத்தலை கொள் முருகோனே. மொழிப்ாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு

முருகா# தமிழ்ப்புலியுர் பெருமாளே.(64-I) 654. ஞானம் பெற தத்த தானன தத்தன தாணன தத்த தானன தத்தன தானன தத்த தானன தத்தன தானன தனதான முத்த மோகன தத்தையி னார்குர லொத்த வாயித சர்க்கரை யார்நகை முத்து வாரணி பொற்குவ டார்முலை விலைமாதர். Xமொக்கை போகOசெ குத்திடு வார்பொருள் பற்றி வேறும ழைத்திடு வார்சிலர் * முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் கலிசூழச் tt சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை # சித்தி ஞானம்வெ ளிப்பட வேXXசுடர் மடமீதே

  • மூவரும் துதித்தல் - சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா - திருப்புகழ் 261.

t பூமாரி பெய்து வந்தது - பாட்டு 645 பக்கம் 510 கீழ்க்குறிப்பைப் LΙΠΤΠΓΑ:4".

  1. தமிழ்ப் புலியுர் - பன்னிரு திருமுறை ஆசிரியர்களாலும் தமிழ்ப் பாக்களாற் பரவப்பட்ட தலம்.புலியூராதலின் தமிழ்ப் புலியூர் என்றார்.

X மொக்கை.வெட்கம் Oசெகுத்தல்...அழித்தல் * முச் சலீலிகை சொக்கு...வாய்நீர், சிறுநீர், நாதநீர் ஆகிய மூன்று நீரின் சம்பந்தமான சொக்குமருந்து சலிலம்...நீர் (பாடல் 230 பக்கம் 74) if சித்து. மாயவித்தை சித்தி ....அஷ்டமாசித்திகள்...பாடல் 296-பக்கம் 236 கீழ்க்குறிப்பைப் பார்க்க XXசுடர் மாடம் - நந்தி ஒளி கானும் லலாடஸ்தானம், நந்தி ஒளி - பாடல் 439-உரைக் குறிப்பு. (பக்கம் 60.3)