உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சித்தெ லாமொரு மித்துன தாறினம் வைத்து நாயென ருட்பெற வேபொருள் செப்பி tயாறுமு கப்பளி வோடுனர் வருள்வாயே தத்த னானத னத்தன. தானெனு க்கை பேரிமு ழக்கிட வேகடல் சத்த தீவுத யித்தியர் மாளிட விடும்வேலா. சத்தி லோகய ரப்பர் மேசுர நிர்த்த மாடுக ழற்கரு ணாகர தற்ப ராபர நித்த்னொர் பாலுறை uq&pLDL’rt6UmT; துத்தி ம்ார்முலை முத்த்ன்னி மோகன பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள் துப்பு வாயிதழ் வைத்தனை சோதியொன் மணிமார்பா. Xசுட்டி நீலஇ ரத்தின மாமயி லுற்று மேவிOய_ ருட்புலி பூர்வளர் சுத்த னேசசி பெற்றயெ னாயகி பெருமாளே.(65) "ஒருமித்த உனது ஆறு எனப்பிரிக்க உனது ஆறு - உன்னுடைய சடாகூடிரத்தை இனம் வைத்து - இனமாக வைத்து. f ஆறுமுகப் பரிவு என்பது போற்றத்தக்க ஒரு அருமைத் தொடர் ஆறுமுகப் பரிவோடு என்றதனால் ஏறுமயிலேறி என்னும் திருப்பாட்டில் (தொகுதி 1-பகுதி 1-பக்கம் 6-7) உள்ள ஆறு திருமுகங்களின் இயல்புகளை அமைத்து 1. எனது உள்ளமாகிய மயில்மீது ஏறி விளையாடியும். 2. எனக்குக் குருவாக வந்து உபதேசித்தருளியும் 3 என்னுடைய வினைகளைத் திர்த்தருளியும் எனதுமாயா பாசங்களை ஒழித்தருளியும் 5 எனது ஆணவத்தை அடக்கி அருளியும், 6 என்னை உன்னோடு புணர்த்தி அருளியும் இங்கனம் ஆறு திருமுகங்களாலும் எனக்குக் கருணை புரிவாயாக எனப் பொருள் காணக்கிடக்கின்றது பின்னும் ஆறு திருமுகங்களும் ஈசன் திருமுகம் ஐந்தும் தேவி திருமுகம் ஒன்றும் என்றதனால் (பாடல் #4 பக்கம் 614 கீழ்க்குறிப்பு சிவபிரான் - தேவி இருவர் கருணையும் எனக்குக் கூடுவதாக எனவும், ஐசுவரியும், வீரியம், புகழ் திரு ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களும் (பாடல் 444 - பக்கம் 614 - கீழ்க்குறிப்பு) ஆறுமுகம் என்றதனால் அடியேனுக்கும் இந்த ஆறு குணங்கள் கூடுவதாக எனவும் பொருள் காணக் கிடக்கின்றது. 4 சத்த தீவுகள் (எழு தீவுகள்): பாடல் 554 பக்கம் 265 கீழ்க்குறிப்பு. X சுட்டி - உச்சிக்கொண்டை O அருட்புலியூர் - பிறக்க முத்தி அளிக்கும் திருவாரூர் இறக்க முத்தி அளிக்கும் காசி, நினைக்க முத்தி அளிக்கும் அண்ணாமலை தெரிசிக்க முத்தி அளிக்கும் சிதம்பரம் . ஆதலினால் அருட்புலியூர் என்றார் . (தொடர்ச்சி பக்கம் 547 பார்க்க) 18