உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை o காசி. ரெயில்வே ஸ்டேஷன். சென்னையிலிருந்து (கல்கத்தாவழியாய்) சுமார் 1467 மைல். கங்கை நதி இங்கு வடக்குமுகமாக ஓடுகின்றது. கங்கையின் இடது கரையில் அமைந்துள்ள மஹா விசேஷமான ஸ்தலம் முத்தி ஸ்தலங்கள் ஏழனுள் ஒன்று. காசியின் எல்லையில் இறந்தோரை உமை தனது உத்தரீயத்தினால் இளைப்பாற்றச் சிவபிரான் பிரணவப்பொருளை உபதேசிப்பார்: உருவ்ரா தென்று தன் எல்லை வட்டத்தினுள் உற்றிருந்தே இறந்தோர்க், குத்த யத்தினால் உமையிளைப்பாற்றவே உம்பர்கோன் விசுவப்திவந் தொருவலச் செவியினுள் தாரகப் பிரமத்தை உபதேச மாயருளியும். ஒரெட்டு வடிவுதரு காசிநகர்." (கேஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ்). காசியை நினைக்க முத்தி காசியென் றுரைக்க முத்தி காசியைக் காண முத்தி காசியைச் முத்தி காசியில் வசிக்க முத்தி காசியைக் க்ேட்க முத்தி காசியின் வசிப்போர் தம்மைக் கண்டு தாழ்ந் திடுதல் முத்தி: காசியுள்ளநர் காசி கேட்குநர் காசி கானுநர் ஆசில் முத்தரே காசி ரகசியம். 655. ஞானம் பெற தான தத்தன தான தானன தான தத்தன தான தானன தான தத்தன தான தானன தனதான தார ணிக்கதி பாவி யாய்வெகு சூது மெத்திய முட னாய்மன சர்த ன்ைக்கள வாணி யாயுறு மதிமோக தாப மிக்குள வீண னாய்பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் தா யச்செயு மே தேடிய நினைவாகிப், *பூர ணச்சிவ ஞான காவிய மோது தற்புணர் வான நேயர்கள் A” ம்ெய்த்திரு நீறி டா இரு வினையேனைப். 邑 மெய்ப்பத மாண சேவடி காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே:

  • சிவஞான காவியம் - தேவார திருவாசகங்கள்.