உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வார ணத்தினை யேக ராவுமு

னேவ ளைத்திடு போது மேவிய மாய வற்கித மாக வீறிய மருகோனே. fவாழு முப்புர வீற தானது நீறெ ழப்புகை யாக வேசெய்த மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே. # கார ணக்குறி யான நீதிய ரான வர்க்குமு னாக வேநெறி காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா. கான கக்குற மாதை மேவிய ஞான சொற்கும ராப ராபர காசி யிற்பிர தாப மாயுறை பெருமாளே.(1) 656. மாதர்மீது மயக்கு அற. தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன தனதான மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல் பங்கப் படமிசை யே X பணி போல்மதம் வந்துட் பெருகிட வேவிதி யானவ னருள்மேவி. வண்டுத் தடிகையொ லாகியெ நாள்பல பந்துப் பனைபழ மோடிள நீர்குட மண்டிப் பலபல வாய்வினை கோலும வழியாலே, திங்கட் பதுசெல வேதலை கீழுற வந்துப் புவிதனி லே0மத லாயென சிந்தைக் குழவியெ னாவனை தாதையு மருள்கூரச்.

  • இது திருமால் முதலை வாயினின்றும் யானையை மீட்ட வரலாற்றைக் குறிக்கும் (பாட்டு 110 பக்கம் 262 கீழ்க்குறிப்பு)

t திரிபுரம் எரித்த வரலாறு (பாட்டு 285 பக்கம் 206).

  1. இது முருகவேளின் கூறான சம்பந்தர் தேவாரம் பாடினதைக் குறிக்கின்றது.

x இங்குக் குழந்தை உற்பத்தி-வளர்ச்சி-கூறப்பட்டுள. (பாடல்கள் 241, 565 பார்க்க) O மதலை - மகன் (பிங்கலம்)