உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி லழிவேனோ, *அங்கைத் தரியென விேயொரு பாலக னின்பக் கிருபைய தாயொரு துாண்மிசை அம்பற் கொடுவரி யாt யிரண் யாசுர னுடல்பீறி. அண்டர்க் கருள்பெரு மான்# முதி ராவணி சங்குத் திகிரிக ரோனரி நாரவ ரங்கத் திருவனை மேல்துயில் நாரணன் மருகோனே, கங்கைச் சடைமுடி யோனிட மேவிய Xதங்கப் பவளொளி பால்மதி போல்முக கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி யருள்பாலா. O கந்துப் பரிம்யில் வாகன மீதிரு கொங்கைக் குறமக எாசையொ டேமகிழ்

  • - - - சியில் மேவி கங்கைப் பதிநதி காசியில் மே பேருமாளே.(2)

இரணியன் வதை வரலாறு பாடல் 327.1 பக்கம் 317 கீழ்க்குறிப்பு அங்கைத்து அரி என்று கூறிய பிரகலாதனது திடத்தை "துணிலும் உளன் முன் சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை காணுதி விரைவின் என்றான்" 'யான் முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன் றானாயின், என்னுயிர் யானே மாய்ப்பல்" எனவரும் கம்ப ராமாயணத்திற் காண்க. (இரணியவதை - 124, 126) f அசுரன் உடல்பீறி அண்டர்க்கருள் பெருமான் - தியெழப் பிளந்து நீக்கித் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்" கம்பராமா - இரணி. 153.

  1. முதிர்தல் ஒழிதல் - நீங்குதல் கதிரொழி காறும் கடவுட்டன்மை முதிரா தந்நீர்" - சிலப்பதி 30-65-66,

X தேவி - தங்க நிறம், பவள நிறம் - கொண்டவள் என்பது காகினி, செய்யாள், என்னும் திருநாமங்களாற் பெறப்படும்; பால் மதிபோல் முகம் - தேவி - ஹாகினி வெண்ணிறத்தவளாதலின் - பாடல் 179 பக்கம் 416.417 கீழ்க்குறிப்பு-8; பாடல்-223 பக்கம்-62 கீழ்க்குறிப்பு செய்யாள் திருமகளாக உள்ளவள் எனலும் ஆம் டாகினி, லாகினி என்னுந் திருநாமங்களோடு உள்ள அம்பிகையும் ஆம் " (அபிராமி அந்தாதி உரை பாடல் 21). O கந்து குதிரையின் முழுப் பாய்ச்சல், +