பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ೧“ಕಣ*ಅ* திரக்கொக்கைச் ಶೌಕಿಣ! கைக்குட்பொடி குலத்தைக்குத் திரத்தைக்குத் தியவேலா! குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்t கிக்குக் குலத்துக்குக் குடக்கொற்றக் கொடியோனே, கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற் பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் புரிவோனே. கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக் xகடற்கச்சிப் பதிச்சொக்கப் பொருமளே (15) 466. திருவடியைச் செப்ப தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தணத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான எனக்குச்சற் றுணக்குச்சற் றெனக்கத்Oதத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில் மாயம். "முத்த அத்தத்து அம் ஒக்கு முத்தாபரண மணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும். இக்குக் குலத்து கரும்புக்கும் ஒத்த குலமாகிய மூங்கிற் காமபையுடைய

  1. சடைஆகுபெயராய்ச் சடையை உடைய சிவனைக் குறிக்கும்.

X கடல் கச்சி காஞ்சியம்பதியின் பெரும் பரப்பையும் பெருமையையும் கூட்டத்தின் பேராலியையும் கருதி கடற் கச்சி என்றார். "மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும்மலிதேரான் கச்சி படுவ கடல் படா கச்சி கடல்படுவ எல்லாம் படும்" - என்னும் பாடலையும் காண்க Oஅத்தவர் - பொருட்பெண்டிர் விலைமாதர்.

  • கு சிறுமை.